About Us – JJR Mobiles / Toy Trendz


JJR MART

Quality You Can Trust • Trusted by Thousands ❤️

எங்களைப் பற்றி

JJR Mart-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


JJR Mobiles & Toy Trendz-இன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஷாப்பிங் தளமான JJR Mart-ல், தரமான பொருட்களை, நியாயமான விலையில், பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்துடன் இந்தியா முழுவதும் வழங்கி வருகிறோம்.


8+ ஆண்டுகளுக்கும் மேலான விற்பனை அனுபவம், 5000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், மற்றும் தரமான சேவை ஆகியவை எங்களை வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பிராண்டாக மாற்றியுள்ளன.


ஒவ்வொரு ஆர்டரையும் கவனமாக கையாள்ந்து, வேகமாகவும் பாதுகாப்பாகவும் டெலிவரி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்களிடம் கிடைக்கும் பொருட்கள்

📱
Smartphones & Mobile Accessories
🎧
Earbuds, Headphones & Speakers

Smartwatches & Gadgets
🧸
Kids Toys & Educational Toys
🚗
RC Cars, RC Bikes & Electronic Toys
🎁
Gifts & Lifestyle Products

ஏன் JJR Mart?

✅ 8+ ஆண்டுகள் அனுபவம்
✅ Trusted Store
✅ Quality Products
✅ Best Price Guarantee
✅ Secure Payment Options
✅ Fast & Safe Delivery Across India
✅ Friendly Customer Support

Store Gallery

எங்களை தொடர்பு கொள்ள

JJR Mobiles & Toy Trendz
📍 No.180, Sithi Plaza, South New Street, Thoothukudi – 628002
📞 7904411613
🌐 https://www.jjrmart.com